|
||||||||
நாண் (naan ) |
||||||||
தேவையானவை: மைதா - 2 கப் ஈஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு -1 டேபிள் ஸ்பூன் சக்கரை- 1 டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடா-ஒரு சிட்டிகை எண்ணெய் -2 டீஸ்பூன் தயிர் -2 டீஸ்பூன் தண்ணீர்- 3/4 கப் செய்முறை:- 1.முதலில் வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட் கலந்து 10 நிமிடம் வைக்கவும் 2.மைதா மாவுடன் உப்பு, சக்கரை, பேக்கிங் சோடா ,எண்ணெய், தயிர் எல்லாம் சேர்த்து பிசையவும் 3.மாவு நன்கு இரண்டு மடங்காக உப்பியவுடன் ஒரே அளவுள்ள உருண்டைகளாக செய்து கொள்ளவும் 4.சப்பாத்திகளாக தேய்த்து சூடான தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும் |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|