|
||||||||
ஓட்ஸ் கஞ்சி (oats kanji) |
||||||||
தேவையானவை: ஒட்ஸ்-1௧ப் ப. மிளகாய் – 2 சி. வெங்காயம் – 5 தக்காளி – 2 மஞ்சள் பொடி –1/2 டீஸ்பூன் எலுமிச்சைரசம்- டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள்- 1/2 டீஸ்பூன் சிரகம் தூள்-1/2 டீஸ்பூன் உப்புத்தூள்-1/2 டீஸ்பூன் எண்ணெய்-ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு & உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை – மூன்று கொத்து மல்லி இலை – இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணிர்--2௧ப் செய்முறை: 1.ஒட்ஸ்ப.மிளகாய்,வெங்காயம் , தக்காளி போட்டு தண்ணிர் ஊற்றி குக்கரில் 2 விசில் 2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ,கடுகு & உளுந்து,கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டவும். 3.மிளகுத்தூள்,சிரகம் தூள்,உப்புத்தூள்,மல்லி இலை சேர்த்து 5 நிமிடம்,கொதிக்கவிடவும் எலுமிச்சைரசம் ஊற்றி பறிமாறவும் |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|