|
||||||||
பரங்கிக்காய் ரோல்ஸ் (parangikai rolls) |
||||||||
தேவையானவை: கோதுமை மாவு - 1 கப் உப்பு- பரங்கிக்காய் - 1 கப் உருளை - 1/2 கப் கேரட் - 1/2 கப் வெங்காயம் - 1/2 பச்சை மிளகாய் - 1 மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி 2.கோதுமை மாவில் உப்பு கலந்து தேவையான நீர் விட்டு சப்பாத்தி மாவாக பிசையவும். 4.சப்பாத்திகளை சதுரமாக திரட்டி சுட்டு எடுத்து சூடாக இருக்கும்போதே உள்ளே கலவையை வைத்து சுருட்டி ரோல் செய்யவும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|