|
||||||||
உருளைக்கிழங்கு பால் கறி (potato milk curry) |
||||||||
தேவையானவை: உருளைக்கிழங்கு = அரை கிலோ தேங்காய் = 1 மூடி பச்சை மிளகாய் = 8 கசகசா = 2 ஸ்பூன் கிராம்பு = 4 ஏலக்காய் = 4 சோம்பு = 1 ஸ்பூன் சின்ன வெங்காயம் = 50 கிராம் தக்காளி = 2 பூண்டு = 1 முழுதாக பட்டை = 2 பிரிஞ்சி இலை 1 நெய் = 2 ஸ்பூன் எண்ணெய் = 4 ஸ்பூன் உப்பு = தேவையான அளவு செய்முறை: 1.முதலில் பச்சை மிளகாய், கசகசா, கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றை பாதி எண்ணெயில் வதக்கி அரைத்துக் கொள்ளவும். 2.கடாயில் எண்ணெய் விட்டு முதலில் வெங்காயம், பூண்டு, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். 3.அடுத்து அரைத்த மசாலா சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும். 4.வெந்ததும் பாலை சேர்த்துக் கொதிக்க விடவும். நடுவில் கிளறி விடவும். நெய்யில் பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். கொத்தமல்லி சேர்க்கவும். 5.சுவையான உருளைக்கிழங்கு பால் கறி தயார். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|