|
||||||||
புளியாணம் (tamarind pepper gravy) |
||||||||
தேவையானவை : புளிக்கரைசல் - இரண்டு டம்ளர் சீரகம்- 1ஸ்பூன் சோம்பு- 1ஸ்பூன் சின்ன வெங்காயம் -2 மஞ்சள்த்தூள்- 1/2ஸ்பூன் தக்காளி -2 உப்பு -தேவைக்கு கடுகு -1/2 ஸ்பூன் தேங்காய் - 1 துண்டு எண்ணெய் -2 ஸ்பூன் மிளகு- 1ஸ்பூன் பச்சை மிளகாய் - 1 சி.மிளகாய் -2 கருவேப்பிலை - ஒரு கொத்து பூண்டு- 1 செய்முறை : 1.முதலில் மிக்ஸ்சியில் சீரகம், சோம்பு,மிளகு போட்டு தூளக்கி புளி கரைசலில் போடவும்.அதே மிக்ஸ்சியில் வெங்காயம், பச்சை மிளகாய், வத்தல், தேங்காய்துண்டு, கருவேப்பிலை,பூண்டு போட்டு தட்டி புளி கரைசலில் சேர்க்கவும்.இந்த கரைசலுடன் மஞ்சள்த்தூள், உப்பு போடவும்.தக்காளியை பிழிந்து விடவும்.கரைசலை நன்றக கலக்கவும். 2.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.பிறகு புளி கரைசலை ஊற்றி சூடு செய்யவும். கொதி வரும் முன்பு இறக்கவும். |
||||||||
Tamarind Pepper Gravy | ||||||||
Ingredients for Tamarind Pepper Gravy:
Tamarind Juice-2Cup Cumin Seed-1tsp Fennel-1Spoon Small Onion-2 Turmeric Powder-1.2tsp Tomato-2 Salt-as Needed Mustard-1/2tsp Coconut-1Piece Oil-2tsp Pepper-1Spoon Green Chilly-1 Red Chilly-2 Curry Leaves-1Bunch Garlic -1
Procedure to make Tamarind Pepper Gravy:
1. Make a paste of cumin seed, fennel and pepper and add to tamarind juice. Grind onion, green chilly, dry chilly, coconut, curry leaves and garlic and then mix to tamarind mixure. Then add turmeric powder and salt. Then squeeze the tomato and stir well. 2. Heat oil in a pan, add mustard, curry leaves and let to splutter. Then pour the tamarind mixure. once the mixure start to boil, remove from flame.
|
||||||||
by valarmathi on 28 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|