|
||||||||
அரிசி ரவை இட்லி (rice rava idli) |
||||||||
தேவையானவை புழுங்கலரிசி ரவை - 2 கப் உளுத்தம்பருப்பு - அரை கப் உப்பு - தேவையான அளவு செய்முறை 1.முதலில் அரிசி நன்கு உலர்ந்ததும் அதனை நன்கு ரவை ரவையாக உடைத்து வைத்துக் கொல்ளவும். 2.பிறகு உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு பொங்கப் பொங்க அரைத்தெடுங்கள். 3.அரிசி ரவையை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவுடன் கலந்து கொள்ளுங்கள். 4.மாவுடன் உப்பு சேர்த்து இட்லிகளாக ஊற்றி வேகவைத்து, சட்னியுடன் பரிமாறுங்கள். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|