|
||||||||
அரிசி அடை (rice adai) |
||||||||
தேவையானவை : புழுங்கலரிசி – 2 கப் துவரம்பருப்பு – 1/4 கப் சீரகம் – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – 1 ஆர்க்கு வெங்காயம் – 1 காய்ந்த மிளகாய் – 8 பெருங்காயம் – ருசிக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – 2.டேபிள் ஸ்பூன் செய்முறை : 1.முதலில் அரிசியையும்,பருப்பையும் தனியாக ஊற வைக்கவும். 2.பின்பு இதன்னுடன் மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம்,உப்பும் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். 3.நான்-ஸ்டிக் தோசைக் கல்லை காய வைத்து எண்ணெய் விட்டு அடை சுடவும். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|