|
||||||||
அரிசி மாவு ரொட்டி |
||||||||
தேவையானவை : அரிசி மாவு – ஒரு கப் தண்ணீர் - 2 கப் உப்பு - அரை டீஸ்பூன் தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் வறுத்த கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் ஜீரகம், மிளகு பொடி- ஒரு டீஸ்பூன் செய்முறை: 1.முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை வைத்து கொதி வந்ததும் உப்பும் எண்ணெயும் சேர்த்து மாவுடன் மிளகு, ஜீரகம் பொடி போட்டு நீரில் கொட்டி உடனே கிளறவும். 2.இறக்கி வைத்து நன்றாகப் பிசைந்து மெல்லிய ரொட்டிகளாகத் தட்டி சுடவும். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|