|
||||||||
சௌ சௌ கூட்டு |
||||||||
தேவையானவை:
சௌ சௌ - 1
வெங்காயம் - சிறிது
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிது
தக்காளி - 1
பாசி பருப்பு - அரை கப்
உப்பு - சிறிது
கொத்தமல்லி இலை - சிறிது
தேங்காய் துருவல் - 1 ஸ்பூன்
கடுகு ,உளுந்து மற்றும் சீரகம் தாளிக்க
தேவையானவை: சௌ சௌ - 1 வெங்காயம் - சிறிது பச்சை மிளகாய் - 2 இஞ்சி - சிறிது தக்காளி - 1 பாசி பருப்பு - அரை கப் உப்பு - சிறிது கொத்தமல்லி இலை - சிறிது தேங்காய் துருவல் - 1 ஸ்பூன் கடுகு ,உளுந்து மற்றும் சீரகம் தாளிக்க
செய்முறை:
1.சௌ சௌ ,வெங்காயம்,தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
2.அதனுடன் பாசி பருப்பையும் சேர்த்து வேகவைக்கவும்.
3.தேங்காயுடன் பச்சைமிளகாய்,இஞ்சியும் சேர்த்து அரைத்து விழுதாக்கவும்.
4.தேங்காய் விழுதை காயுடன் சேர்க்கவும்.நன்கு வெந்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து சேர்க்கவும்.
5.கடைசியில் கொத்தமல்லியை சேர்க்கவும்.
|
||||||||
by Swathi on 15 Nov 2011 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|