|
||||||||
சேமியா கிச்சடி (semiya khichadi) |
||||||||
தேவையானவை: சேமியா - 2 கப் பெரிய வெங்காயம் - 2 கேரட் - 1 பச்சை மிளகாய் - 4 இஞ்சி - சிறிய துண்டு கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து கடுகு - 1/2 டீஸ்பூன் கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன் உடைத்த உளுந்து - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - 1 கொத்து எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை 1. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். 2. பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும். 3. தண்ணீர் கொதிக்கும்போது சேமியாவைப் போட்டு லேசாக கிளறி விடவும். 4. சேமியா நன்கு வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|