LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- மசாலா (Spice)

சிம்பிள் சன்னா மசாலா (Simple Chana Spices)

தேவையானவை :


கொண்டைக்கடலை - கால் கிலோ

சன்னாமசாலா - 2 டேபிள்ஸ்பூன்

தக்காளி - 2 பெரியது

பச்சை மிள்காய் - 4

மல்லி இலை - சிறிது

உப்பு - தேவைக்கு

இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்

வெங்காயம் - 2 

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்


செய்முறை :


1.குக்கரில் எட்டு மணி நேரம் ஊறவைத்த கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து 5 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் முழுவதும் போட்டு நன்கு வதக்கி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்,பின்பு இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.பிறகு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசிய விடவும்.


2.தக்காளி வெங்காயம் கலவை கூட்டு போல் ஆனதும் வேகவைத்த சன்னாவை சேர்த்து பின்பு சன்னா மசாலா பொடியை சேர்த்து கிளறி ஒரு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.பிறகு மல்லி இலை தூவி பரிமாறவும்

Simple Chana Spices

Ingredients for Simple Chana Spices :


Bengal Gram - 1/4 Kg,

Tomato - 2 (Chopped),

Onion - 2,

Ginger - Small Sized,

Garlic - 2,

Green Chilies - 4 (Chopped),

Asafoetida - Little,

Lemon Extract - Little,

Coriander Leaves - Little,

Salt - as needed,

Chana Masala Powder - 3 Tsp,

Turmeric Powder - Little,

Oil - for Seasoning.


Method to make Simple Chana Spices : 


1. Cook the 8 hours soaked bengal gram with add of water and salt. Allow it to come 5 whistles. Grind the Tomatoes in a mixi. Grind it in a round of time. 

2. Heat Oil in a frying pan then add ginger garlic paste and allow it to fry well. Then add onions and allow it to fry. Then add the grinded tomato paste along with them. Boil it until green smells out. 

3. Then add the cooked bengal gram and allow it to fry well then add turmeric powder, asafoetida, salt and chana masala powder and allow it to boil well. Then add some water and close the pan.

4. After it is boiled then the gravy becomes thick then add the lemon extract and coriander leaves.


Simple Chana Spices is ready to serve.

by rajalakshmi   on 30 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.