|
||||||||
சுரைக்காய் சப்பாத்தி (sorakkai chapathy) |
||||||||
தேவையானவை: கோதுமைமாவு-1கப் சுரைக்காய்துருவியது-2டீஸ்பூன் பச்சைமிளகாய் விழுது-1டீஸ்பூன் சீரகத்து£ள்-1டீஸ்பூன் உப்பு,தண்ணீர்-தேவையான அளவு செய்முறை 1.முதலில் எல்லாப்பொருட்களையும் ஒன்றாகக்கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துப்பிசையவும். 2.பிறகு சப்பாத்திக்கல்லில் சப்பாத்திகளாக இட்டு தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும். |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|