|
||||||||
சோயா சாம்பார் (Soya Sambar) |
||||||||
தேவையானவை : சோயா பீன்ஸ் - 1/2 கப் சின்ன வெங்காயம் 1 கப் பீன்ஸ் - 4 பட்டாணி - 1/4 கப் காரட் - 2 குடை மிளகாய் - 1 பூசணிக்காய் - ஒரு சிறிய துண்டு புளிக்கரைசல் - இரண்டு டம்ளர் உப்பு - தேவைக்கேற்ப மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன் துவரம் பருப்பு - 1 கைப்பிடி சாம்பார் மசாலா பவுடர் - 4 டீஸ்பூன் தாளிக்க தேவையானவை : எண்ணெய் - 1 டீஸ்பூன் கடுகு - 2 டீஸ்பூன் சாம்பார் மசாலா பவுடருக்கு தேவையானவை : தனியா - 4 டீஸ்பூன் கடலைபருப்பு - 2 டீஸ்பூன் சிகப்பு மிளகாய் - 8 கிராம்பு - 5 தேங்காய் வறுத்தது - 5 டீஸ்பூன் பட்டை - 4 பெருங்காயப் பொடி - 1 டீஸ்பூன் செய்முறை : 1.ஒரு வாணலியில் சாம்பார் மசாலா தேவையானவற்றை பொடியை நன்றாக வறுத்துப் பொடி செய்யவும்.சோயா பீன்ஸை முதல் நாளே ஊற வைத்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். 2.வாணலியில் எண்ணெய் விட்டு உரித்த வெங்காயம், மீடியம் சைஸில் நறுக்கிய எல்லா காய்கறி சோயா பீன்ஸ் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு அதில் சாம்பார் மசாலா போட்டு திரும்ப வதக்கிய பிறகு புளித் தண்ணீர் விடவும். 3.உப்பு, மஞ்சள் பொடி போட்டு நன்றாகக் கொதித்து காய்கள் வெந்தவுடன் வெந்த பருப்பைப் போட்டு கொதித்தவுடன் கடுகும் கருவேப்பிலையையும் போட்டு தாளிக்கவும். |
||||||||
Soya Sambar | ||||||||
Ingredients for Soya Sambar:
Soya Beans-1/2 Cup Small Onion-1 Cup Beans-4 Green Peas-1/4 Cup Carrot-2 Capsicum-1 Ash Gourd-Small Piece Tamarind Juice-2 Cup Salt-as Needed Turmeric Powder-1/2 tsp Red Gram-1 Hand Pinch Sambar Masal Powder-4 tsp
Ingredients for Seasoning:
Oil-1 tsp Mustard-2 tsp
Ingredients to make Sambar Masal Powder:
Coriander-4 tsp Bengal Gram (Split)-2 tsp Red Chilly-8 Cloves-5 Fried Coconut-5 tsp Cinnamon-4 Asafoetida-1 tsp
Procedure to make Soya Sambar:
1. Heat a pan, add the given samabar masala ingredients, fry and then grind well. Soak the soya beans overnight and boiled well. Heat oil in a pan, add onion, chopped given vegetables, soya beans and fry well. Then add smbar masala and saute and then add tamarind juice. Add salt, turmeric powder and allow to boil well and then add boiled dhal. Finally season with mustard and curry leaves .
|
||||||||
by vanitha on 26 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|