|
||||||||
இனிப்பு தோசை (sweet dosa) |
||||||||
தேவையானவை:
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 1 கப்
தேங்காய் பூ - 1 /4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
நெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி வைக்கவும் .
2. வெல்லத் தண்ணீரில் கோதுமை மாவு, அரிசிமாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய்பூ,உப்பு போட்டுக் கலந்து நெய்விட்டு தோசை ஊத்தவும் |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|