|
||||||||
புளி மிளகாய் காய்ச்சல் (Tamarind Chilli Gravy) |
||||||||
தேவையானவை : புளி - 1/2 கிலோ மிளகாய் வற்றல் - 30 வெந்தயம் - 1-1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 6 டீஸ்பூன் மிளகு - 1/4 டீஸ்பூன் எள் - 1 டீஸ்பூன் மல்லிவிதை - 2 டீஸ்பூன் கடுகு -1 டீஸ்பூன் கட்டிப் பெருங்காயம் - ஒரு டீஸ்பூன் வெல்லம் - சிறியது கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு செய்முறை : 1.ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் புளியை கரைத்து வடிகட்டி உப்பு, மஞ்சள் பொடி, வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கொதிக்கும்போது ஒரு கப் வேர்க்கடலை போட்டு வேக வைக்கலாம். 2.ஒரு வாணலியில் மிளகாய் வற்றல், பெருங்காயத்தை அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு வறுக்கவும். வெந்தயத்தையும், மல்லி விதையையும் எண்ணெய் விடாமல் வறுத்து மிக்சியில் பொடி செய்யுவம். புளி கொதித்து கெட்டியானதும் இந்த பொடியைத் தூவிக் கிளறி மீதி உள்ள எண்ணெய்யில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மீதம் உள்ள மிளகாய் வற்றலையும் தாளிக்கவும்.இதனுடன் கறிவேப்பிலை சேர்க்கவும். 3.புளியோதரை பிசையும்போது,1/2 டீஸ்பூன் எள்,1/2 டீஸ்பூன் மிளகுப் பொடியை நெய்யில் வறுத்துக் கலக்க வேண்டும். வேர்க்கடலையை புளியில் வேக வைக்காமல் எண்ணெய்யில் பொரித்தும் போடவும். |
||||||||
Tamarind Chilli Gravy | ||||||||
Ingredients for Tamarind Chilli Gravy:
Tamarind- 1/2 Kg Dry Chilly-30 Fenu Greek-1 1/2 Tsp Sesame Oil-1 Tsp Turmeric Powder-2 Tsp Bengal Gram-4 Tsp Black Gram-6 Tsp Pepper-1/4 Tsp Sesame Seeds-1 Tsp Coriander Seeds-2 Tsp Mustard-1 Tsp Asafoetida-1 Tsp Jaggery-Little Curry Leaves, Salt-as Needed
Procedure to make Tamarind Chilli Gravy:
1. Soak the tamarind in water and add salt, turmeric powder and jaggery together with it and boil them. When boiling, we can add 1 cup of peanut. 2. In a pan, add dry chilly, asafoetida and 1 tea spoon of oil and fry them. Fry fenugreek and coriander seeds without adding oil and grind them finely. When the tamarind comes thick consistency, add the grinded powder and stir finely. Season the mustard, black gram, bengal gram and let to splutter. Then add dry chilly and curry leaves together with this. 3. When making tamarind gravy rice, fry 1/2 tea spoon of sesame seeds and 1/2 tea spoon of pepper powder in ghee and mix together with rice. Do not soak the peanuts in tamarind, just fry the peanuts in oil and add into gravy.
|
||||||||
by rakavi on 19 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|