LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சிற்றுண்டி (Refreshment)

சேமியா - காய்கறி கட்லெட் (vermicelli vegetable cutlet)

தேவையானவை :

வறுத்த சேமியா - 1 கப்
உருளைக் கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 1
பச்சைப் பட்டாணி - அரை கப்
காரட் - 1
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறிய துண்டு
மக்காச்சோள மாவு - அரை கப்
கறி மசாலா தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
பிரெட் தூள் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
ரீபைண்ட் ஆயில் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை :


1.சேமியாவை மூன்று கப் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

2.உருளைக் கிழங்கை வேக வைத்து தோலை உரித்து மசித்துக் கொள்ள வேண்டும். காரட்டையும் துருவி எடுத்துக் கொள்ளவும்.

3.எண்ணையை நன்றாக காயவைத்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, புதினா, மல்லி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

4.நன்றாக வதங்கியதும் துருவிய காரட், பட்டாணி சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக வதக்கவும். அத்துடன் மசித்த உருளைக் கிழங்கு, சேமியா, கறி மசாலா தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

5.விருப்பமான வடிவில் கட்லெட்கள் தயாரித்து ஒரு கப் தண்ணீரில் கரைத்த மக்காச்சோள மாவில் நனைத்து பிரெட் தூளில் பிரட்டி வைத்துக் கொள்ளவும்.

6.காய்ந்த எண்ணையில் பொரித்து சூடாக சாஸ் உடன் பரிமாரினால் நன்றாக இருக்கும்.

Vermicelli Vegetable Cutlet

Ingrediants for Vermicelli Vegetables Cutlet :


Dried Samiya - 1 Cup,

Potatoes - 2, 

Onion - 1 (Big),

Green Peas - 1 /2 Cup,

Carrot - 1,

Green Chilies- 3,

Ginger - small piece,

Corn Flour - 1 /2 Cup,

Curry masal Powder - 1 Tsp,

Pepper Powder - 1 /2 Tsp,

Fresh Mint, Coriander Leaves - Little,

Bread Crumbs - 1 Cup,

Salt - as needed,

Refined Oil - for Seasoning.


Method to make Vermicelli Vegetable Cutlet : 


1.  Take a Vessel and boil the 3 Cups of water and put the samiyas in water and allow it to boil for some minutes. After it boiled filter the water from boiled samiya.

2. Then boil the potatoes , boil it and peel the layer and knead the boiled potatoes well. Shred the carrot and keep it aside. 

3. Take a frying pan and heat oil, then add chppoed onion, green chilies, ginger, mint and coriander leaves along with them and fry it well. 

4. Add the shreded carrot and green peas along with them. Fry them for 3 minutes. Then add kneaded potatoes , boiled samiya, curry masal powder, pepper powder and salt as per taste. then fry it for some minutes. Stir it well. And take them off. These mixture should be in thick paste.

5. Take this mixture and stuff it in different sizes as you wish.  Prepare the corn flour batter with adding of water. Take this dough and coat this mixture with corn flour paste. And again coat the mixture with bread crumbs.

6. In a low flame heat oil in a frying pan and put that mixture. Fry them deeply. 

Vermicelli Vegetable Cutlet is ready now and serve them with sauce.

by stephy   on 23 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.