LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- வறுவல் (Fry)

உருளைக்கிழங்கு மிளகு வறுவல் (Urulaikilangu Pepper Fry)

தேவையானவை :
1. உருளைக்கிழங்கு – 200 கிராம்
2. மிளகு – ஒரு டீஸ்பூன்
3. மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
4. தனியாத்தூள் – 2 அல்லது 3 டீஸ்பூன்
5. மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
6. வெங்காயம் – 1
7. சீரகம் – அரை டீஸ்பூன்
8. காய்ந்த மிளகாய் – 3
9. கறிவேப்பிலை – சிறிது
10. எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்
11. உப்பு – தேவைக்கேற்ப
.
செய்முறை:
முதலில் ஒரு டீஸ்பூன் மிளகை  மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து, தோலை உரித்து விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் உருளைக் கிழங்கைப் போட்டு சற்று வதக்கவும்.அதன் பின் அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிரட்டி விடவும்.
.
அனைத்து சேர்த்து வரும் போது கடைசியில் மிளகுத்தூளைத் தூவி, மீண்டும் நன்றாகக் கிளறி விடவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து, உருளைக்கிழங்கை அடிக்கடி திருப்பி விட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை அல்லது கிழங்கு பொன்னிறமாகும் வரை வைத்திருந்து எடுக்கவும்.சுவையான உருளைக்கிழங்கு மிளகு வறுவல் ரெடி.

 

Required:
1. Large onion - one
2. Tomatoes - one
3. Green   Chili - Two
4. Gram  flour - a tablespoon
5. Ginger Garlic - a tablespoon
6. Turmeric powder - half a teaspoon
7. Chili powder - a teaspoon
Required:
1. Potatoes - 200 g
2. Pepper - a teaspoon
3. Chili - a teaspoon
4. Powder - 2 or 3 tbsp
5. Turmeric powder - a quarter teaspoon
6. Onions - 1
7. Cumin - half a teaspoon
8. Dried chillies - 3
9. Curry leaves - a little
10. Oil - two tablespoons
11. Salt - as needed
.
Recipe:
First put a teaspoon of pepper in the mix and grind until smooth. Put the potatoes in a bowl, pour water and bring to a boil, peel and cut into small pieces.
.
Chop the onion into powder. Put the pan in the oven, pour oil and when it is hot, add cumin, curry leaves, dried chillies and then add the onion.
.
When all is combined, sprinkle the pepper at the end and stir well again. Put the oven on low heat, turn the potatoes frequently and keep for 5 to 10 minutes or until the potatoes are golden brown. Delicious Potato Pepper Roast Ready.

Required:

1. Potatoes - 200 g

2. Pepper - a teaspoon

3. Chili - a teaspoon

4. Powder - 2 or 3 tbsp

5. Turmeric powder - a quarter teaspoon

6. Onions - 1

7. Cumin - half a teaspoon

8. Dried chillies - 3

9. Curry leaves - a little

10. Oil - two tablespoons

11. Salt - as needed.

Recipe:

First put a teaspoon of pepper in the mix and grind until smooth.

Put the potatoes in a bowl, pour water and bring to a boil, peel and cut into small pieces.

Chop the onion into powder. Put the pan in the oven, pour oil and when it is hot, add cumin, curry leaves, dried chillies and then add the onion..

When all is combined, sprinkle the pepper at the end and stir well again.

Put the oven on low heat, turn the potatoes frequently and keep for 5 to 10 minutes or until the potatoes are golden brown.

Delicious Potato Pepper Roast Ready.

 

by Swathi   on 09 Nov 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.