LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சட்னி (Chutney)

புதினா சட்னி

தேவையான பொருட்கள்

 

1. புதினா ஒரு கைப்பிடி அளவு
2. உளுத்தம்பருப்பு சிறிதளவு
3. கடுகு  
4. கடலை  பருப்பு சிறிதளவு    
5. வரமிளகாய் - 3
6. வெங்காயம் - 5
7. மல்லித்தழை
8. புளி சிறிதளவு
9. தேங்காய் - 5 பல்
10. உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

1. முதலில் புதினா இலையை நன்கு நீரில் அலசிக்கொள்ளவும்
2. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்தவுடன் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு போட்டு வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு வரமிளகாய் சேர்த்து வதங்கியவுடன் புதினா மற்றும் மல்லி இலை  சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு புளி மாறட்டும் தேங்காய் சேர்த்து வதங்கியவுடன் இறக்கி ஆற வைத்து உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும் .

 

 

 

 

 

 

 

Required things
1. A handful of mint
2. A small amount of legumes
3. Mustard
4. A handful of peanuts
5. Chili - 3
6. Onions - 5
7. Wrestling
8. A little bit of tamarind
9. Coconut - 5 teeth
10. Salt as needed
Recipe
1. First rinse the mint leaves well in water
2. Heat a little oil in a frying pan, add mustard seeds and fry with lentils and peanuts. Then add onion and fry. Then add vermicelli and fry well with mint and coriander leaves. Then add the tamarind coconut and when it is dry, add salt and grind in a mixer.

Required things

1. A handful of mint

2. A small amount of legumes

3. Mustard

4. A handful of peanuts

5. Chili - 3

6. Onions - 5

7. Wrestling

8. A little bit of tamarind

9. Coconut - 5 teeth

10. Salt as needed


Recipe


1. First rinse the mint leaves well in water

2. Heat a little oil in a frying pan, add mustard seeds and fry with lentils and peanuts.

Then add onion and fry. Then add vermicelli and fry well with mint and coriander leaves.

Then add the tamarind coconut and when it is dry, add salt and grind in a mixer.

 

by muthumalarmathi   on 17 Jun 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.